ச்சை.. ஆவணி மாசம் பொறந்தாபோதுமே.. தினமும் யாராவது பத்திரிகை வைக்க வந்துடுறாங்க!
சென்னை: ஆடி மாதம் முடிந்து ஆவணி பிறந்து விட்டதால், கல்யாணம், காதுகுத்து என தினமும் யாராவது வீட்டிற்கு பத்திரிகை வைக்க வந்து விடுவதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஆடி மாதம் நம்மூரில் பெரும்பாலும் கல்யாணம், காதுகுத்து போன்ற வைபவங்களை வைக்க மாட்டார்கள். அதுபற்றிய வேலைகளில்கூட ஈடுபட மாட்டார்கள். அதனாலேயே ஆடி மாதம் எப்போது முடியும் எனக் காத்திருந்து, ஆவணியில் வேலையை ஆரம்பிப்பார்கள்.

அப்படியாக, தற்போது ஆவணி பிறந்து விட்டதால், கல்யாணம், காதுகுத்து, புதுவீடு புகுவிழா என மக்கள் மீண்டும் பத்திரிகையும் கையுமா அலையத் தொடங்கிவிட்டனர். இதனால், போனமாதம் பட்ஜெட்டில் விட்டுப் போன மொய்யை இந்த மாதம் டபுள், டிரிபிளாக எழுதி வருகின்றனர் மக்கள். பிறகென்ன இதை வைத்து மீம்ஸ் போடத் தொடங்கி விட்டனர் நம் நெட்டிசன்கள்.
சைடுகேப்பில் ஆடி மாதம் பிரிந்திருந்த புதுமணத் தம்பதிகள், ஆகஸ்ட் மாதம் என எல்லாவற்றையும் கலந்து கட்டி கலாய்த்துள்ளனர். இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications