இது போராடாம கிடைக்குற சுதந்திரம்டா செல்லம்.. அதை நினைச்சு வர்ற ஆனந்தக் கண்ணீர் இது!
சென்னை: ஆடி மாதம் விரைவில் முடிந்து விடும் என்பதால், கடைகளில் தள்ளுபடியை அதிகப்படுத்தி வருவது போல், சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களையும் அதிகப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.
எப்போது ஆடி மாதம் வரும் தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம் எனக் காத்திருக்கும் பெண்கள் நம்மூரில் அதிகம். இதை சாதகமாகப் பயன்படுத்தி பல கடைகளில் பொருட்களின் விலையைக் கூட்டி, தள்ளுபடி என்ற பெயரில் ஏமாற்றி, மக்களின் தலையில் கட்டி விடுகின்றனர். இப்படி ஏமாறுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, விதவிதமான ஆடி ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

கூடவே சைடுகேப்பில் ஆடி மாதம் புதுமணத்தம்பதிகளை பிரித்து வைத்து வைப்பதையும், பழைய தம்பதிகளையும் பிரிக்காமல் விடுவதையும் கண்டிக்கும் விதமாகவும், நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்களில் பட்ட சில ஆடி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications