"எனக்கே தின்னூறு அடிக்க பார்த்தல்ல"?!
சென்னை: காக்கா முட்டை ரேஞ்சுக்கு இறங்கி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் நாஞ்சில் சம்பத்தை. விடாமல் தொடர்கிறது நாஞ்சில் சம்பத்தை சுற்றி வரும் மீம்கள்.
விதம் விதமாக யோசித்து தினுசு தினுசாக கலக்கி எடுக்கிறார்கள்.. வறுத்துக் கொடுக்கிறார்கள்.. டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும்.
இனிமே சாப்பிடுவதற்குக் கூட வாயைத் திறக்கக் கூடாது என்று யோசிக்கும் அளவுக்கு கொண்டு போய் விட்டனர் இந்த மீம்ஸ்காரர்கள்.
|
மொத்தக் கவலையும் போச்சு தல!
தன் கட்சிய விட்டு அத்தனை பேரு போன வருத்தத்தையெல்லாம், நாஞ்சிலுக்கு பதவி போன இந்த ஒரு சந்தோஷத்துல மறந்திருப்பாரு வைகோ...!
|
இதான் சார் நடந்துச்சு.!!!
கண்டிப்பா விளக்கியே ஆகனுமா...!
|
நாஞ்சில் அருணாசலங்கள்!
நவீன சரஸ்வதி சபதம் ரேஞ்சுக்குப் போயிருச்சேய்யா உங்க நிலைமை!

இப்ப சந்தோஷமா
அடடா.. அடப்பாவமே.. !
|
எனக்கே தின்னூறு அடிக்க பார்த்தல்ல?
என்னா ஒரு டைமிங் வசனம் பாரு தல...!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications