கேட்டார் பாருங்க கேள்வி
கஸ்தூரி ஸ்டேட்மெண்ட் முதல் செல்லூர் ராஜூ ஸ்டேட்மெண்ட் வரை தமிழ் ஒன் இந்தியாவில் அரசியல் மீம்ஸ்கள் இடம் பெற்றுள்ளன.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அடேங்கப்பா என்று சொல்லும் அளவிற்கு மீம்ஸ்கள் இப்போது உருவாகி வருகின்றன.
அரசியல்வாதிகளோ சினிமா நடிகர்களோ இப்போது பேசும் வார்த்தைகளே மீம்ஸ் கருப்பொருளாகிவிடுகின்றன.
அதிலும் செல்லூர் ராஜூ அளவிற்கு அதிகம் மீம்ஸ்சில் அடிபட்டிருக்க மாட்டார். அவரைப்பற்றி யார் பேசினாலும் மீம்ஸ்தான்.
அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ கருத்துக்கள் இன்றைய மீம்ஸ்சின் கருப்பொருளாகியுள்ளன. படித்து ரசிங்க மக்களே.
















Click it and Unblock the Notifications