நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவதும், அதற்கு முன்பாகவே பலர் பேசுவதுதான் மீம்ஸ் பொறியியலாளர்களின் கற்பனை திறனுக்கு தீனி போடுகிறது. அதகளம் பண்ணிவிடுகிறார்கள்.

கூடவே சசிகலா, டிடிவி தினகரன், தமிழக எம்எல்ஏக்களும் கொஞ்சம் தீனி போட்டு எண்டர்டெயின்மெண்ட் செய்கிறார்கள். தமிழக அரசியல் மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் உலா வருகின்றன.

விஜயகாந்தை முதல்வராக்க பாடுபட்ட அதே திருமாவளவன்தான் இன்றைக்கு ரஜினிக்கு கொடி பிடிக்கிறார். எல்லாம் சேர்ந்து நாங்கள் எங்க பங்குக்கு மீம்ஸ் சமைத்துள்ளோம். சிரிக்க மட்டும்தான் பாஸ்.

Political memes Rajini and TTV Dinakaran
Political memes Rajini and TTV Dinakaran
Political memes Rajini and TTV Dinakaran
Political memes Rajini and TTV Dinakaran

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
We are creating some political memes. This is only for funs and laugh, enjoy it.
Please Wait while comments are loading...