பிஜேபி அதிமுக சேர போவுது நாட்டாமை துண்டை காணோம், துணிய காணோம்னு ஓட போகிறாரு
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் ஃபேஸ்புக்கில் மக்கள் அரசியல் குறித்த மீம்ஸுகளை போட்டுத் தாக்குகிறார்கள்.
அதிமுக அரசின் ஆட்சிக் காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து சட்டசபை தேர்தலை நடத்தும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அரசியல் கட்சிகளோ கூட்டணியை முடிவு செய்வதில் பிசியாக உள்ளனர்.
இந்நிலையில் மக்களோ ஃபேஸ்புக்கில் அரசியல் மீம்ஸ் போடுவதில் ரொம்ப பிசியாக உள்ளனர்.

வடை சட்டி
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கவுண்டர் கலாய்ப்பது போல் செ மீம்ஸ் போட்டுள்ளனர்.

நாட்டாமை
அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்த சரத்குமாரையும் விட்டுவைக்கவில்லை.

ஸ்டாலின்
அதிமுகவை ஆதரிக்காத மக்கள் திமுகவுக்கும் ஓட்டு போட மாட்டாங்க என ஸ்டாலினை கிண்டல் செய்துள்ளனர்.

ஓபிஎஸ்
தெருவுக்கா போறேல் ஓபிஎஸ் இன்னும் தேர்தல் இருக்கிறதுல்ல

நாங்க என் பண்றது
அதிமுகவும், திமுகவும் ஒருவரையொருவர் கலாய்ச்சிபை செய்வதால் நாங்க என்ன பண்றது என்கிறார்கள் மீம்ஸ் மாஸ்டர்கள்

அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகள் மூன்று வகைப்படுவார்கள் என்று படத்தோடு விளக்கியுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications