For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவுக்கை எடுத்தா படியாத மாடு இருக்கா என்ன?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடக்குமா? நடக்காதா? என்று மாடுபிடி வீரர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் யோசித்துக் கொண்டிருக்க, சென்னை, மதுரையை பேரணியால் தெறிக்க விட்டனர் இளைஞர்கள்.

நீங்க இப்படி வறீங்களா? நாங்க அப்படி வறோம் என்று கூறி திடீரென்று பொங்கலுக்கு கட்டாய விடுமுறை இல்லை என்று கூறி அதிர வைத்தது மத்திய அரசு. உடனே அரசியல் கட்சித்தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை தமிழகத்தில் போராட்டத்தை அறிவித்தனர்.

டுவிட்டர், ஃபேஸ்புக் என அனைவரும் பொங்க... மத்திய அரசு உடனே பொங்கலுக்கு கட்டாய விடுமுறை என்று அறிவித்தது. இந்த அறிவிப்புகள், அரசியல் தலைவர்களின் கருத்துக்களை வைத்தே எங்களின் இன்றைய மீம்ஸ் தயாரித்துள்ளோம்.

Pongal holiday and Jallikattu memes
Pongal holiday and Jallikattu memes
Pongal holiday and Jallikattu memes
Pongal holiday and Jallikattu memes
English summary
Here is the some memes are pongal holiday and jallikattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X