என்னடா மாட்டுக்கு சுடிதார்லாம் போட்டு விட்ருக்கீங்க? ரொம்பத்தான் ஓவரா போறீங்க!
சென்னை: மாட்டுப் பொங்கல் வந்து விட்டாலே நம் மக்களுக்கு தனி ஒரு குஷி வந்து விடும். தங்களுக்குள் ஒளித்து வைத்துள்ள ஓவியத் திறமையையெல்லாம், வீட்டு வாசலில் மாடாக வரைந்து வெளிப்படுத்தி விடுவார்கள். அப்படிப்பட்ட அழகான கோலங்களை வைத்து தான் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
பொங்கல் என்றாலே நம் மக்களுக்கு கோலம் என்பது மறக்க முடியாத ஒரு சம்பிரதாயம். அதிலும் தைப்பொங்கல் அன்று வீட்டு வாசலில் பொங்கல் பானையும், கரும்பும் கோலமாக வரைவதோடு, அடுத்த நாளான மாட்டுப் பொங்கல் அன்று மாட்டை வைத்தும் தங்களது கற்பனைக் குதிரைகளை கோலங்களாக அவிழ்த்து விட்டு விடுவார்கள்.
ஆனால், அவற்றில் பல மாடு கோலங்களில் மாடுகள் அலங்கோலமாக இருக்கும். அவற்றை மாடு எனச் சொன்னால், நிஜ மாடுகூட நம்பாது. ஆனாலும் அவர்களது மன தைரியத்தைப் பாராட்டி சோப்பு டப்பா தராவிட்டாலும் பரவாயில்லை, நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்க்காமலாவது இருக்கலாம் இல்லையா?
என்ன செய்வது மாட்டுப் பொங்கல் கோலங்களைக் கலாய்த்தால்தான் அவர்களுக்கு பொங்கல் கொண்டாட்டங்களே முழுமை அடையும் போல. அதனால்தான், ஒவ்வொரு தீபாவளிக்கும் மார்க்கெட்டில் என்ன புது டிரஸ் டிரெண்ட்டிங்கில் உள்ளது எனத் தேடுவது போல, இந்த முறை எந்த மாடு வித்தியாசமாக உள்ளது என கோலங்களை மீம்ஸ் போட்டு ஆராயத் தொடங்கி விடுகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications