ஆத்தி மாடா இது.. ரொம்ப பயங்கரமான சின்சான் ஃபேனா இருப்பாங்க போலருக்கே!
சென்னை: மாட்டுப் பொங்கலுக்கு வீட்டு வாசல்களில் வரையப்பட்ட மாடு கோலங்களை வைத்து இன்னமும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தைப்பொங்கலுக்கு வீட்டு வாசலில் பொங்கல் பானை வரைவதும், மாட்டுப் பொங்கலுக்கு மாட்டின் உருவத்தை வரைவதும் நம் மக்களுக்கு தொன்று தொட்டு இருந்து வரும் வாடிக்கைகளுள் ஒன்று. ஆனால், வர வர அதில் கொஞ்சம் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு, மாட்டின் கையிலேயே கரண்டியைக் கொடுத்து, பொங்கல் பானையைக் கிளற வைப்பது, மாடுக்கு சுடிதார் அணிவித்து அழகு பார்ப்பது என வேற லெவலில் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர் மக்கள்.
அவர்கள் அப்படி வரைந்தே பழகி விட்டார்கள் என்றால், நம் மீமர்களும் சளைக்காமல் அவர்களைக் கலாய்த்தே பழகி விட்டனர். அதனால்தான் மாட்டுப் பொங்கலுக்கு வரையப்பட்ட மாடு கோலங்களை, காணும் பொங்கல் வரை வைத்து ரசித்து, ருசித்து கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் பார்த்ததும் சிரிப்பை வர வைக்கும் மாடு கோலங்களைப் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications