“பொங்கல் வருது.. மண்ட பத்திரம் மக்கா”.. ஆண்களின் நலன் கருதி வைரலாகும் வாட்ஸப் பதிவு!
பொங்கல் பற்றி வைரலாகும் வாட்ஸப் பதிவு.
சென்னை: பொங்கல் பண்டிகை வந்து விட்டது. பொங்கல் என்றாலே வீட்டை வெள்ளையடித்து, சுத்தப்படுத்தி என வீட்டில் வேலைகள் இருந்து கொண்டே இருக்கும்.
இந்நிலையில் ஆண்களின் பொதுநலன் கருதி வெளியிடுவதாக ஆண்கள் பாதுகாப்பு பேரவை பேரில் வாட்ஸப் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. ஆண்களுக்கான பொங்கல் சிறப்புபதிவு என்ற தலைப்பில் வலம் வரும் அந்தப் பதிவில் பொங்கல் சுத்தப் படுத்தும் வேலையின் போது ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய விசயங்கள் பகிரப்பட்டுள்ளது.
எல்லா வீடுகளிலும் சுத்தப் படுத்தும் பணியில் ஆண்கள் தான் ஈடுபடுகிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் இந்தப் பதிவை ஆண்களும் கெத்தாக பகிர்ந்து வருகின்றனர்.
படிக்கப் படிக்க சிரிப்பாக மட்டுமின்றி, சிந்திக்கவும் வைக்கும் வகையில் உபயோகமாகவும் உள்ளது இந்தப் பதிவு. இதோ உங்களுக்காக அந்தப் பதிவும், அதோடு நமது மீம்ஸ்ஸும்...





-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications