இந்தப் பயல நம்பி அங்க இங்க போக முடியல.. திருட்டுத்தனமா ஆம்லெட் போட்டுத் தின்னுர்றான்!
சென்னை : புரட்டாசி மாத சனிக்கிழமை என்பதால், பெரும்பாலான வீடுகளில் இன்று விரதம் என சாம்பார் கமகமத்தது. இதனால் அசைவம் சாப்பிட முடியவில்லையே என்ற ஏக்கத்தில் உள்ள அசைவ உணவுப் பிரியர்கள், மீம்ஸ் போட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் பல வீடுகளில் அசைவ உணவு சமைக்க மாட்டார்கள். ஹோட்டல்களிலும் சாப்பிட தடைதான். இதனால் இந்த புரட்டாசி மாதம் எப்போது முடியும் என அசைவ உணவுப் பிரியர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை கறி, மீன், நண்டு, இறால் என அசைவம் சாப்பிட முடியாதே என்ற ஆதங்கத்தில் இருக்கும் அவர்கள், இன்று புரட்டாசி சனி என சாம்பார் சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆளானதால், இன்றும் சாம்பார், நாளையும் சாம்பாரா என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான புரட்டாசி ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications