ப்ளீஸ்.. சாம்பார்ல சிக்கன் மசாலா போட்டாவது இன்னைக்கு சாப்பிடலாம்ல?
சென்னை : ஒரு வழியாக புரட்டாசி மாதம் முடியப் போகிறதென்றாலும், இந்த ஞாயிறும் கறிச்சோறு சாப்பிட முடியவில்லையே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
தமிழ் மாதங்களிலேயே அசைவ உணவுப் பிரியர்களுக்குப் பிடிக்காத மாதமென்றால் அது புரட்டாசி மாதம்தான். அறிவியல் ரீதியாக புரட்டாசி மாதம் அசைவம் உண்ணக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஒரு மாதம் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது பிக் பாஸ் வீட்டில் தரப்படும் டாஸ்க்கைவிட பெரிய டாஸ்காகத்தான் அசைவ உணவுப் பிரியர்களுக்கு இருக்கிறது.
அதனால்தான், 'புரட்டாசி மாதத்தை புயல் வேகத்தில் கடக்க வேண்டும்.. இடையில் பாய் வீட்டுக் கல்யாணம் ஏதும் வந்து விடக்கூடாது' என ஆரம்பத்திலேயே வேண்டத் தொடங்கி விடுகின்றனர். ஆனாலும், வாரத்தில் மற்றக் கிழமைகளைவிட ஒவ்வொரு ஞாயிறையும் கடப்பது என்பது கடினமாகத்தான் இருக்கிறது.
ஒரு வழியாக இந்த வாரத்தோடு புரட்டாசி மாதம் முடிகிறது. இருந்தாலும் இந்த ஞாயிறும் பல வீடுகளில் அசைவம் சமைக்கவில்லை. அதனால் ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களோடு, அசைவம் சாப்பிட முடியவில்லையே என்ற ஆதங்கத்தையும் மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications