For Daily Alerts
நல்ல வேளை நீங்க பேச்சை நிறுத்திட்டீங்க..!!

தனது உரைக்கு பின் மோடியை கட்டிப்பிடித்த ராகுல் காந்தி- வீடியோ
டெல்லி: லோக்சபாவை இன்று கலகலக்க வைத்து விட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. தனது அனல் பேச்சால் பாஜகவினரை டென்ஷனாக்கி விட்டார்.
ராகுல்காந்தியின் புகார்களுக்கு சரியான முறையில் பதிலளிக்க முடியாமல் தடுமாறி விட்டது பாஜக. ராகுல் காந்தியின் ஆவேசப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் வெல்கிறதோ இல்லையோ, ஆனால் இன்றைய நாளின் ஹீரோவாகி விட்டார் ராகுல் காந்தி. அதை வைத்து ஒரு ஜாலி மீம்ஸ்கள். ஜஸ்ட் சிரிக்க மட்டுமே இது. சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் வாங்க பாருங்க, சிரிங்க.





திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!