இது காற்றழுத்த தாழ்வுமண்டலம் இல்ல.. சோற்றழுத்த தாழ்வுமண்டலம்.. வயித்துல நகராம நிக்குது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஞாயிற்றுக்கிழமை என்றால்தான் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்வது நம் நெட்டிசன்களின் பழக்கம். ஆனால் இன்று கொஞ்சம் வித்தியாசமாக மழை ஸ்பெஷலாக வெள்ளிக்கிழமையிலும் சாப்பாடு மீம்ஸ்களால் இணையத்தைக் கமகமக்க வைத்து வருகின்றனர்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டாலே நம் மீமர்களுக்கு, வீட்டில் சாப்பாடு கமகமப்பது போலவே சமூகவலைதளப் பக்கங்களிலும் கமகமக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வயிறு நிறைந்த திருப்தி இருக்கும். ஆனால் இன்று வித்தியாசமாக வெள்ளிக்கிழமையும் அந்த நினைப்பு வந்திருக்கிறது அவர்களுக்கு.

அதற்கு முக்கியக் காரணம் மழையும் தான். முன்பெல்லாம் மழை வந்தால் மண்வாசம் வருகிறதோ இல்லையோ, வீட்டிலோ அல்லது கடையிலோ சென்று பஜ்ஜி, வடை வாசம் வந்தாக வேண்டும் என நம் மக்கள் அடம் பிடிப்பார்கள். தற்போது அதில் இருந்து ஒருபடி மேலே போய், சிக்கன், மட்டன், பிரியாணி என விதவிதமாகத் தேட ஆரம்பித்து விட்டார்கள். அவர்களது அந்தத் தேடல் சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ்களாக எதிரொலிக்கிறது.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில சாப்பாட்டு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

friday rain
friday rain
friday rain
friday rain
friday rain
friday rain
friday rain
friday rain
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+