ரொம்ப சுடுறீங்கனு தெரியாம திட்டிட்டேன்.. தப்புத்தான்.. இப்போ துணிகூட காய போட முடியல சூரியன் சார்!
சென்னை: வெயில் கொளுத்த வேண்டிய அக்னி நட்சத்திர காலத்தில், ஆங்காங்கே மழை கொட்டி பூமியைக் குளிர்வித்து வருவதை வைத்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
'ப்பா.. வெயில்.. வெயில்..' என இணையத்தில் புலம்பிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், இப்போது 'இந்த மழை எப்போ நிக்கும்னு தெரியலையே' என மாற்றிப் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். அந்தளவிற்கு தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. அதுவும் ஆரஞ்சு, மஞ்சள் என அலர்ட் கொடுக்கும் அளவிற்கு மழை பெய்து வருகிறது.
என்னதான் மழை பெய்தாலும், இன்னமும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சதமடித்துதான், மக்களை வாட்டி வருகிறது. ஒருபுறம் மழை, மறுபுறம் வெயில் என தமிழகத்தின் வானிலை கலவையாக இருப்பது போலவே, இணையத்திலும் மழை, வெயில் என கலவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications