ஒர்க் பிரம் ஹோம் மாதிரி.. இந்த வெயிலுக்கு ஒர்க் பிரம் ஊட்டி, கொடைக்கானல்னு கொடுக்கலாம்ல!
சென்னை : வெயில் ஒருபுறம் கொளுத்தி எடுத்து வரும் நிலையில், மனதிற்கு இதம் தரும் விதமாக கோடை மழை பெய்து வருவது குறித்து, சமூகவலைதளங்களில் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து ஒரு வாரமாகி விட்டது. வெயில் ஒருபுறம் சதத்தைத் தாண்டிக் கொளுத்திக் கொண்டிருக்க, மற்றொருபுறம் அங்கே, இங்கே என மாற்றி மாற்றி மழை பெய்து பூமியைக் குளிர்வித்து வருகிறது. இதனால் ஒருபுறம் வெயிலின் கொடுமை தாங்காமல் மக்கள் புலம்பினாலும், மற்றொருபுறம் மழையையும் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களைப் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

"ஒர்க் பிரம் ஹோம் மாதிரி.. இந்த வெயிலுக்கு ஒர்க் பிரம் ஊட்டி, கொடைக்கானல்னு கொடுக்கலாம்ல!" என்றும்," வெயிலுக்கு தயிர் சாதம்தான் நல்லாருக்குனு சொன்னதும் போதும்.. வீட்ல குழம்பு வச்சி பத்து நாளாச்சி" என்றும் விதவிதமான வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் குளிர வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications