பக்கெட் சத்தம் கேட்டாலே நோன்பு கஞ்சி வாங்கத்தான் போவேனா.. கொஞ்சம் வெளில வந்து பாருடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரம்ஜானுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரியாணி மற்றும் நோன்புக் கஞ்சி பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்து சமூகவலைதளப் பக்கங்களைக் கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ரம்ஜானுக்கு பிரியாணி தருவது இருக்கட்டும்.. இப்போது நோன்பு கஞ்சி தாருங்கள் என இஸ்லாமிய நண்பர்களுக்கு மீம்ஸ் விடு தூது அனுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். கூடவே, மாலையானதும் இஸ்லாமிய நண்பர்களிடம் நோன்பு கஞ்சி வாங்கப் போகும் நண்பர்களையும் விளையாட்டாக கலாய்த்துள்ளனர்.
இன்னும் சில தினங்களில் ரம்ஜான் கொண்டாடப்பட இருப்பதால், இப்போதே அட்வான்ஸ் புக்கிங்காக வாழ்த்துகளோடு, பிரியாணியையும் கேட்டு வருகின்றனர் சமூகவலைதளங்களில். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான ரம்ஜான் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications