எவ்ளோ வெயில் அடிச்சாலும் தாங்கிக்கய்யா... தலையில தொப்பி மட்டும் போட்டுறாதய்யா...
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் களத்தில் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் அனல் பறக்கிறது. மீம்ஸ் கிரியேட்டர்களின் காட்டில் அடைமழை கொட்டுகிறது.
சென்னை: இடைத்தேர்தலோ, பொதுத்தேர்தலோ பிரச்சாரத்திற்கு செல்பவர்களுக்கு பணமழை ஒரு பக்கம் கொட்டும், அதே போல மீம்ஸ் பொறியாளர்கள் காட்டிலும் அடைமழைதான். இரவு பகல் பார்க்காமல் மீம்ஸ் தயாரித்து உலா விடுகின்றனர்.
அதிமுக இரண்டாக பிளவு பட்டது. தீபாவின் அரசியல் வருகை, பிரச்சாரம், கங்கை அமரன் பிரச்சாரம், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா என எதையும் விடுவதில்லை இந்த மீம்ஸ் பொறியாளர்கள்.
எல்லாம் இணையத்தில் இருப்பதுதான் அதை வைத்தே கற்பனைக்கு தகுந்தார் போல படம் போட்டு ஒரு வரியில் நச்சென்று கமெண்ட் அடித்து மீம்ஸ் போட்டுவிடுகின்றனர். ரசனையான மீம்ஸ்கள் ரகளையாய் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றனர். அதிலும் டிடிவி தினகரனை மரண கலாய் கலாய்கின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
அரைவேக்காடுங்க
டிடிவி தினகரன் ஆர்.கே. நகரில் 50000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறி அளித்த பேட்டியை வைத்து ஓட்டி எடுத்துள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
தொப்பி மட்டும் போட்டுறாதப்பா
இது ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை வைத்து உருவாக்கப்பட்ட பிரபல மீம்ஸ்கள். வைரல் மீம்ஸ்கள் சில சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றனர்.

ஹெல்மெட் போட்ட சி.ஆர். சரஸ்வதி
டிடிவி தினகரனுக்காக பிரச்சாரத்திற்கு சென்ற சி.ஆர். சரஸ்வதி மீது கற்கள், அழுகிய தக்காளி வீசப்பட்டது. இதனையடுத்து அவர் ஹெல்மெட் போட்டுக்கொண்டு வாக்கு சேகரிக்க செல்வது போல உருவாக்கப்பட்ட மீம்ஸ் இது.

தெனாவெட்டு
ஆர்.கே.நகரில் பணமழை கொட்டுகிறது. ஆர்.கே.நகர் வாசிகளை சரியான கவனிப்புதான். இது பிற ஏரியாவாசிகளை வயிற்றெரிச்சல் பட வைத்துள்ளது என்பது போல உருவாக்கப்பட்டுள்ளது இந்த மீம்ஸ். தேர்தல் முடிவதற்குள் இன்னும் எத்தனை மீம்ஸ்கள் உலா வருமோ?
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications