நீதான் சீக்கிரமா சம்பளம் வாங்கித் தருவ வாத்தியாரே.. அதனாலயே உன்னை ரொம்பப் பிடிக்கும்!
சென்னை: பிப்ரவரி மாதம் பிறந்து மூன்று நாட்கள் ஆகியும், இன்னமும் சம்பளம் கையில் வரவில்லையே என ஒரு குரூப் மீம்ஸ் போட்டு புலம்பிக் கொண்டிருக்க, மற்றொரு குரூப்போ அதற்குள் புதிய வருடம் பிறந்து ஒரு மாதம் முடிந்து விட்டதே என மீம்ஸ்களைப் பகிர்ந்து ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.
'நாட்கள்தான் எத்தனை வேகமாக ஓடுகின்றன'.. என எல்லோருமே ஆச்சர்யப்படும் அளவிற்கு, இப்போதுதான் புத்தாண்டு பிறந்த மாதிரி இருந்தது, ஆனால் அதற்குள் ஜனவரி மாதம் முடிந்து, பிப்ரவரி மாதமே பிறந்து விட்டது. புத்தாண்டு, பொங்கல், குடியரசு தினம் என ஜனவரி மாதம் விடுமுறைகளை அள்ளிக் கொடுத்ததுக்கூட அந்த மாதம் வேகமாக முடிந்து விட்ட தோற்றத்தைக் கொடுத்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
சரி, ஜனவரி தான் அப்படி என்றால், இப்போது பிப்ரவரியும் பிறந்து அதற்குள் மூன்று தினங்கள் ஓடி விட்டன. அதிலும் இந்த மாதத்தில் நாட்கள் குறைவு என்பதால், கண்ணை மூடித் திறப்பதற்குள் அதுவும் முடிந்து விடும் என இப்போதே மீம்ஸ் போட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். இவர்கள் இப்படி என்றால் மற்றொரு குரூப், நாட்கள் தான் ஓடுகின்றன ஆனால் சம்பளம் வருவதும் தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை' என தக்கள் சொந்தப் பிரச்சினையையும் சேர்த்து மீம்ஸ்களில் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில பிப்ரவரி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications