என்ன பெரிய ஐ லவ் யூ.. ஏடிஎம்ல காசு எடுக்கும்போது ஒரு சத்தம் வருமே.. அத கேட்ருக்கியா?
சென்னை : மாதம் பிறந்து நான்கு தினங்களுக்கு மேலாகியும், இன்னமும் சம்பளம் கைக்கு வராமல் தவித்துக் கொண்டிருப்பவர்களின் நிலையையும், சம்பளம் வாங்கியும் கையில் பணம் இல்லாமல் தவிப்பவர்களின் நிலைமையையும் கலந்து கட்டி நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் மாதக்கடைசி என்றால் தான் கையில் காசில்லாமல் புலம்புவார்கள். ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. மாதத்தின் முதல் தேதி, கடைசித் தேதி என எப்போதுமே கையில் பணம் இருப்பதில்லை. சம்பளம் வருவதும் தெரிவதில்லை, செலவாவதும் தெரிவதில்லை. அதிலும் குறிப்பாக இந்த இஎம்ஐக்கள் சம்பளத்தை அப்படியே சாப்பிட்டு விடுகின்றன.

பிறகென்ன தங்களால் புலம்ப முடிந்த அளவு, விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தில் தங்கள் ஆதங்கங்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். "என்ன பெரிய ஐ லவ் யூ.. ஏடிஎம்ல காசு எடுக்கும்போது கர்ர்ர்னு ஒரு சத்தம் வருமே.. அதக் கேட்டு இருக்கியா?" என்றும், "அடேய் உன் சம்பளத்தை உன் முதலாளி இன்னும் போடலைடா.. காலைல இருந்து இன்னும் எத்தனை தடவைதான்டா செக் பண்ணுவ" என்றும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications