முருங்கைகாய், கத்தரிகாய்லாம் போட்டு உன்னால மட்டும் எப்டி ரசம் வைக்க முடியுது?
சென்னை: வழக்கமாக ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில்தான் சமூகவலைதளங்களில் சாப்பாடு மீம்ஸ் சற்று தூக்கலாக இருக்கும். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக செவ்வாய்கிழமையும் சாம்பார், ரசம், உப்புமா என இணையத்தை கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
'இந்த ஒரு ஜான் வயிற்றுக்காத்தான் இந்த பிழைப்பு' என்ற இந்த வாக்கியத்தை எல்லோருமே தங்கள் வாழ்க்கையில் நிச்சயம் ஒருமுறையாவது நினைக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் அந்த ஒரு ஜான் வயிற்றை எதைப் போட்டு நிரப்புகிறோம் என்பதில்தான் ஒவ்வொருவருடைய பொருளாதாரமும் உள்ளது.
சமீபகாலமாக மக்களுக்கு விதவிதமாக சாப்பிடுவதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதனால்தான் தெருவுக்கு நான்கு உணவகங்கள் முளைத்துள்ளன. இப்படி என்னவெல்லாம் விதவிதமாகச் சாப்பிடலாம் என ஒவ்வொருவரும் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கையில், வீட்டில் சாம்பாரையும், உப்புமாவையும் தட்டில் கொட்டி நீட்டினால் கடுப்பாகுமா? ஆகாதா?
அப்படி கடுப்பாகிதான் இன்று விதவிதமான சமையல் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகிறார்கள் போலும். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சாப்பாடு பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications