என்னா அடி.. ஜெ. சமாதியில் ஓங்கி அடித்த சசிகலாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்த சசிகலாவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை: சசிகலா ஜெயிலுக்குப் போவதை விட போறதுக்கு முன்பு அவர்ஜெயலலிதா சமாதியில் ஓங்கி அடித்த கதைதான் இப்போது ஊர் பூராவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
வழக்கமாக சமாதியில் போய் அமைதியாக பிரார்த்தனை செய்வார்கள். இல்லாவிட்டால் முதல்வர் ஓ.பி.எஸ் மாதிரி தியானம் செய்வார்கள். ஏன் எம்.ஜி.ஆர். சமாதி போல சுற்றிப் பார்த்து விட்டுக் கூட வருவார்கள்.
ஆனால் சசிகலா இன்று ஜெயலலிதா சமாதிக்குப் போய் ஓங்கி அடித்ததுதான் பெரும் பரபரப்பாக மக்களிடையே பேசப்படுகிறது. என்னா அடிடா சாமி என்று எல்லோரும் பயந்து போய் காணப்படுகிறார்கள். அதுகுறித்த ஒரு சமூக வலைதள ரவுண்டப்.
|
என்னா அடி
என்னா அடி என்று மிரட்சியுடன் கேட்கிறார் இவர்.
|
பார்றா.. பார்றா!
குட்டிச்சிங்கம் வெறித்தனமா சபதம் எடுத்து பாத்துருக்கியா!! பார்றாஆ.. பார்றாஆ.. #சசிகலா டா..
|
கதம் கதம்!
ஓ அந்த சபதமா இது!
|
களி உருண்டை
ஓ.. கனவோ!
|
நான்தான் சிஎம் நான்தான் சிஎம்!
#sasikala on the way to jail : எனக்கு MLA சப்போர்ட் இருக்கு நான் தான் CM, எனக்கு MLA சப்போர்ட் இருக்கு நான் தான் CM
|
சொல்லுங்க பாவா!
இது ரொம்பப்பா!
|
ஆ.. அதே கண்கள்!
அந்த கண்கள்!
|
சீப்பும் வச்சிருக்கோம்!
எங்களுக்கும் தெரியும்.. சீப்பும் வச்சிருக்கோம்
|
தட் மொமென்ட்!
சர்தாம்பா!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications