லீவு இருக்கா இல்லையா, விடுவாங்களா மாட்டாங்களா...??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 5 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை பள்ளிகள் உண்டா இல்லையா என்ற அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் பெற்றோரும், பிள்ளைகளும்.

வடகிழக்குப் பருவமழை தொடக்கம் பலருக்கு தொந்தரவாக இருந்தாலும் பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டமாகத்தான் போனது. தொடர் கனமழை, இரவில் மட்டும் வெளுத்துவாங்கிய மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்க 5 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுற கிடைத்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாளை முதல் மீண்டும் பள்ளிக்கு போக வேண்டுமே என்ற சளிப்பு வந்துவிட்டது குட்டீஸ்க்கு. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப நில காமெடி மீம்ஸ் உங்களுக்காக.

School holiday memes
School holiday memes
School holiday memes
School holiday memes

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Northeast monsoon turns a holiday mood for school students because of continuous 5 days holidays. But students were in oscillation whether tomorrow school or not some interesting memes for this.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற