2 நாள் லீவு விட்டாலே வீட்டை ரெண்டாக்கிடுவான்.. இதுல 2 மாசம் வேற லீவு விடப் போறாங்க!
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே சூரியனை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தை குளுகுளுவென மாற்றி விடுகிறார்கள் நம் நெட்டிசன்கள்.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. என்னதான் இடையிடையே கோடைமழை பெய்தாலும், அது பூமியைக் குளிர்விப்பதற்குப் பதில் மேலும் சூட்டைத்தான் கிளப்பி விட்டு விடுகிறது. இதனால் பல உடல்நலக் குறைவுகளும் ஏற்பட்டு மக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

போதாக்குறைக்கு பள்ளிகளுக்கும் விடுமுறை விட்டுவிட, இந்தக் கோடையில் குழந்தைகளை எப்படி வெளியில் விளையாட விடாமல் பார்த்துக் கொள்வது என பெற்றோர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர். பிறகென்ன இதையெல்லாம் கலந்து கட்டி, நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விட்டனர் நம் நெட்டிசன்கள்.
"2 நாள் லீவு விட்டாலே வீட்டை ரெண்டாக்கிடுவான்.. இதுல 2 மாசம் வேற லீவு விடப் போறாங்க!" என தங்களது புலம்பல்களை எல்லாம் நகைச்சுவையான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். கூடவே, "என்னா பெரிய செவ்வாய் தோஷம்.. வெயில் காலத்துல ஜலதோஷம் பிடிச்சு அவதிப்பட்டிருக்கியா?" என வெயிலையும் சேர்த்து கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications