ஹலோ கடவுள் சாரா.. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி சந்தோசத்தை அனுப்பி வச்சா நல்லாயிருக்கும்!
சென்னை : இரவில் தூக்கம் வருவதற்குப் பதில், மனதில் ஸ்ட்ரெஸ் வந்து உட்கார்ந்து கொள்கிறது என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
சந்தோசம் என்றால் கிலோ எவ்வளவு எனக் கேட்கும் அளவிற்கு நம்மில் பலர் பிரச்சினைகளோடே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வீட்டினிலும் பிரச்சினை, வேலை பார்க்கும் இடங்களிலும் பிரச்சினை என, 'வடிவேலு ஸ்டைலில் இந்தப் பக்கம் பார்த்தா சோ-னு கொட்டுது.. அந்தப் பக்கம் பார்த்தா சோ-னு கொட்டுது.. திரும்பி பார்த்தா அங்கேயும் சோ-னு கொட்டுது' என கவலைகளைக் கொட்டி வருகின்றனர்.
இப்படி டன் கணக்கில் கவலையை சுமந்து கொண்டிருந்தால், எப்படி இரவில் நன்றாகத் தூக்கம் வரும். அதனால்தான் படுத்தவுடன் தூக்கத்திற்குப் பதிலாக ஸ்ட்ரெஸ் வந்து கண்களிலும், மனதிலும் ஒட்டிக் கொள்கிறது. சரி, புண் பட்ட மனதை மீம்ஸ் போட்டாவது சரி செய்வோம் என தங்களது கவலைகளை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிரத் தொடங்கி விட்டனர் நம் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications