அப்போ இந்த வருஷம் பூரா லுங்கியும் பனியனும் தானா... என்ன கொடுமை சரவணன் இது!
ஊரடங்கு நீடிப்பு பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மே 31ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் இந்தியா எப்படி இருக்கும் என்பது பற்றிய ஜாலி மீம்ஸ்கள் இவை.
மே 31ம் தேதி வந்தால் கொரோனா ஊரடங்கு ஆரம்பித்து 69 நாட்கள் நிறைவடைந்துவிடும். ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து கடந்த 2 வாரங்களாக தான் சில தளர்வுகளை தமிழக அரசு ஆரம்பித்துள்ளது. ஆனால் போக்குவரத்து முழுமையாக தொடங்கப்படாததால் மக்கள் இன்னமும் சிரமத்துக்கு ஆளாகி தான் வருகிறார்கள்.
இந்த சூழலில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஜூன் 15 தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது. மத்திய அரசும் அதே சிந்தனையில் தான் இருப்பதாக தெரிகிறது. ஓருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், அது எப்படி இருக்கும் என்பது பற்றிய ஜாலி மீம்ஸ் உங்களுக்காக...




More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications