இன்னைக்கு நம்மள என்னவெல்லாம் திட்டப் போறானோ.. தெரியலையே!
சென்னை : மனஅழுத்தத்தோடு, கடவுளுக்கும் தங்களுக்குமான உரையாடலை வைத்தும் விதவிதமான நகைச்சுவை மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மனக்கவலையைப் போக்குவதற்கு பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் ஒரே இடம் கடவுளிடம் பேசுவதுதான். அதிலும் சமயத்தில் மிகவும் உரிமையாகத் திட்டக்கூட செய்கிறார்கள். சமீபகாலமாக அதை மீம்ஸ் போட்டும் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

இப்போதும் அப்படித்தான், மனஅழுத்தம் பற்றிய மீம்ஸ்களோடு, "இன்னைக்கு நம்மள என்னவெல்லாம் திட்டப் போறானோ.. தெரியலையே!" என கடவுளே கவலைப்படுவதாக நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். கூடவே, "வரைஞ்சா மனக்கவலை போகும்னு சொல்றாங்க... ஆனா, எனக்கிருக்க கவலைக்கெல்லாம் சீனப் பெருஞ்சுவரே வரைய பத்தாதேய்யா!" என நினைத்து நினைத்துச் சிரிக்கும்படியான மீம்ஸ்களால் இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications