ஸ்கூல் பீஸ் கட்டணும் ஓவர் ஓவர்.. உன் நகையை ஒருதடவை போட்டு பார்த்துக்கோ ஓவர் ஓவர்!
சென்னை : கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், மாணவர்களைவிட பெற்றோர்கள் மகிழ்ச்சியாய் இருப்பதாக மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
விடுமுறை என்றாலே மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் கோடை விடுமுறை என்றால் கேட்கவே வேண்டாம். அதிலும் கடந்த சில வருடங்களாக வெயில் காரணமாக கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதே மாதிரி இந்தாண்டும் விடுமுறையை நீட்டிப்பார்கள் என ஆசையில் இருந்த மாணவர்களின் கனவில் மழை தண்ணீரை ஊற்றி விட்டது.

அதனால் திட்டமிட்டபடி இன்று பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. தனியார் பள்ளிகள் நாளையும், நாளை மறுதினமும் திறக்க உள்ளன. புது வகுப்புக்குச் செல்வதால் மாணவர்கள் புத்தகப்பை, பேனா, வாட்டர்பாட்டில் என அனைத்தையும் புதுதாய் வாங்கும் மகிழ்ச்சியில் இருக்க, ஏற்கனவே பீஸ் கட்ட யாரிடம் கடன் வாங்குவது என்ற கவலையில் இருக்கிறார்கள் பெற்றோர்கள்.
ஆனால் இதற்கு நேர் மாறாக விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என மாணவர்கள் பீல் பண்ணுவதாகவும், பெற்றோர்களோ சந்தோசப்படுவதாகவும் மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications