காலாண்டு லீவு எப்போ விடுவீங்க சார்? ஸ்கூல் திறந்த முதல்நாளே இப்டி ஒரு சந்தேகமா?
சென்னை: இரண்டு மாத கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயில் காரணமாக இந்த வருடம் இன்று தான் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வீட்டிலேயே இருந்து ஃபோர் அடித்ததால், எப்போது பள்ளிகள் மீண்டும் திறக்கும் என ஆர்வத்தோடு ஒரு குரூப் காத்திருந்து இன்று பள்ளிக்குச் சென்றிருக்கிறது என்றால், இந்த இரண்டு மாத விடுமுறையும் பத்தாது என, இன்று மழை பெய்தால் மீண்டும் பள்ளிக்கு விடுமுறை விடுவார்களா? என எதிர்பார்த்து ஏமாற்றத்தோடு மற்றொரு குரூப் பள்ளி சென்றுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஒரு வழியாக மீண்டும் பள்ளி திறந்து விட்டார்கள் என பெற்றோர்கள் தங்களது குதூகல மனநிலையை சமூகவலைதளங்களில் விதவிதமாக வெளிப்படுத்தி வருகின்றனர். மீமர்களும் தங்கள் பங்கிற்கு ஸ்கூல் ரீஓப்பனிங் பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications