மத்தநாள்ல மூதேவினு திட்றது.. இன்னைக்கு மட்டும் ‘ஹேப்பி டீச்சர்ஸ் டே’னு அசடு வழியிறது!
சென்னை: ஆசிரியர் தினம் என்றால் கிப்ட் வாங்கிக் கொடுத்து மாணவர்கள் எதற்காக ஆசிரியர்களுக்கு ஐஸ் வைக்கிறார்கள் என்ற உண்மையை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஆசிரியர்கள் தினம் வந்து விட்டால் போதும் நம் மாணவர்களைக் கையில் பிடிக்கவே முடியாது. ஆசிரியர்களுக்கு என்னவெல்லாம் கிப்ட் வாங்கித் தரலாம் என பெற்றோரின் பாக்கெட்டைப் பதம் பார்த்து விடுவார்கள். இப்படி கிப்ட் வாங்குபவர்களில் ஒரு சாரார் நிஜமாகவே ஆசிரியர் மீது கொண்ட அன்பின் காரணமாக கிப்ட் வாங்குகிறார்கள் என்றால், மற்றொரு சாரார் இண்டர்னல் மார்க்குகளை மனதில் கொண்டுதான் கிப்ட் வாங்குகின்றனர்.
அதோடு ஆசிரியர் தினம் முழுவதும், எந்த ஆசிரியரைப் பார்த்தாலும், 'ஹேப்பி டீச்சர்ஸ் டே' என வாய் வலிக்க சொல்லுவது மாணவர்களின் வழக்கம். அப்படியாவது அன்றைய தினம் வகுப்பு எதுவும் எடுக்காமல், கொஞ்சம் ஆசிரியர்கள் இரக்கம் காட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு.
இப்படி ஆசிரியர் தினத்தன்று ஒவ்வொரு பள்ளியிலும் நடக்கும் ஐஸ் வைக்கும் வேலைகளை, மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர் சமூகவலைதளப் பக்கங்களில். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications