பிப்ரவரி மாசமே இப்டி தாக்குறியே.. ஏப்ரல், மே மாசமெல்லாம் என்ன பிளான் வச்சிருக்க?
சென்னை : பிப்ரவரி மாதத்திலேயே பகலில் இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே என மீம்ஸ் போட்டு, ஏப்ரல், மே மாதத்தைப் பற்றிய பயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.
நவம்பர், டிசம்பர் மாதங்கள் என்றால் மழை, புயல், வெள்ளம் என மீம்ஸ்களைப் பகிர்வதும், ஏப்ரல், மே மாதமென்றால் வெயிலை மீம்ஸ் போட்டு வறுத்தெடுப்பதும் நம் மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று. ஆனால் இதற்கு இடைப்பட்ட இந்த பிப்ரவரி, மார்ச் மாதங்கள் இருக்கிறதே.. அவை உண்மையிலேயே ரெண்டுங்கெட்டான் மாதங்கள்தான்.
அதிலும் இந்த மார்ச் மாதம்கூட முழுவதுமாக வெயிலுக்கு மாறி விடும். ஆனால் இந்த பிப்ரவரி மாதம் தான், ஜனவரி குளிரில் இருந்தும் வெளியில் வர முடியாமல், மார்ச் மாத வெயிலுக்கும் நகர முடியாமல், இரண்டையும் கலந்து கட்டி அடித்து, மக்களைத் திணறடிக்கும். திடீரென மழை கொட்டும், குளிர் வாட்டும், மற்றொரு பக்கம் வெயிலும் கொளுத்தும்.
இப்படி மக்களை பகலில் ஒரு மாதிரியும், இரவில் வேறு மாதிரியும் பாடாய் படுத்தும் பிப்ரவரி மாதத்தை தங்கள் பங்கிற்கு மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications