மரம் வைங்கடானு சொன்னா.. பொங்கல் வச்சேன் பூரி வச்சேன்னு கதையா சொல்றீங்க.!
சென்னை : வெயிலில் வெளியில்தான் தலை காட்ட முடியவில்லை என்றால், சமூகவலைதளப் பக்கங்களிலும் வெயில்தான் மீம்ஸ்களாக சுட்டெரிக்கிறது.
வானிலை எப்படி ஒவ்வொரு சீசனுக்கும் ஏற்றார்போல் மாறுகிறதோ, அதேபோல் நம் நெட்டிசன்களும் மீம்ஸ்களையும் மாற்றி விடுவார்கள். மழை காலம் என்றால் புயல், மழை, வெள்ளம் என வெளியில் இருப்பதைவிட காட்டமாக சமூகவலைதளப் பக்கங்களில் மீம்ஸ்களில் மிதக்க விடுவார்கள். வெயில் காலம் என்றால் அதற்கு அப்படியே நேரெதிராக இருக்கும்.
அந்தவகையில் தற்போது நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இப்போதே இப்படி என்றால் ஏப்ரல், மே மாதங்களில் என்ன செய்யப் போகிறோம் என இப்போதே மீம்ஸ் போட்டு புலம்பத் தொடங்கி விட்டனர். ஒரு சிலர் நேரடியாக சூரியனிடமே, "உனக்கு தை மாசம் பொங்கல்லாம் வச்சோமே... நீ இப்போ எங்களை இப்டி பொங்க வைக்குறியே.. இது நியாயமா?' என டீல் பேச ஆரம்பித்து விட்டனர்.
அதற்கு சூரியனும் பதில் கூறுவதுபோல், "மரம் வைங்கடானு சொன்னா.. பொங்கல் வச்சேன் பூரி வச்சேன்னா கதை சொல்றீங்க.. இருங்கடா உங்களை பொளக்குறேன்!" என்பது மாதிரியான கற்பனைகள் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications