தம்பி.. தம்பி.. கொஞ்சம் பொறுமையா இருங்க.. இன்னைக்கு சன்டே!
சென்னை : ஞாயிறு ஸ்பெஷலாக வழக்கம் போல், சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கமகமக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்றால் வீட்டில் விதவிதமாக சமைப்பது மாதிரி, இணையத்திலும் மீம்ஸ்களைப் பகிர்ந்தாக வேண்டும் நம் மக்களுக்கு. அப்போதுதான் அது நல்ல ஞாயிற்றுக்கிழமையாக அமையும். சாம்பார் சாதத்தில் ஆரம்பித்து, பிரியாணி வரை விதவிதமான சாப்பாட்டு மீம்ஸ்களைப் பகிர்வதோடு, கொஞ்சம் ஞாயிறு ஸ்பெஷல் வேலைகளைப் பற்றியும் இந்த முறை நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்துள்ளனர்.
மற்ற நாட்களில்தான் காலையில் அரக்கபரக்க எழுந்து, ஓடி ஓடி கிளம்ப வேண்டி இருக்கிறது, ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சம் ஹாயாக எழுந்து, சோம்பலாக பொழுதைக் கழிக்கலாம் என நினைத்தால், அன்றுதான் அதிகாலை 5 மணிக்கே விழிப்பு வந்து விடும். இந்தப் பிரச்சினையை வைத்து, இந்த முறை மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
"தம்பி.. தம்பி.. கொஞ்சம் பொறுமையா இருங்க.. இன்னைக்கு சன்டே.. ஓவரா பொங்காதீங்க!", என இப்படி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்திருப்பவர்களை கலாய்த்து வருகின்றனர். கூடவே, கறிவிருந்து எதிர்பார்த்தவர்களுக்கு சாம்பாரும், ரசமும் கிடைத்ததையும் மீம்ஸ்களாகப் புலம்பி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications