பிரியாணி பண்றப்போ வீட்ல இருக்கக்கூடாது.. இல்லாட்டி வெங்காயம் கட் பண்ண விட்டுடுறாங்க!
சென்னை : வழக்கம் போல் ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரமும் விதவிதமான சாப்பாட்டு மீம்ஸ்களால் இணையத்தை கமகமக்க வைத்துள்ளனர் நம் சாப்பாட்டு பிரியர்கள்.
ஞாயிறு என்றாலே பெரும்பாலான அசைவ உணவுப் பிரியர்களுக்கு பிரியாணியைக் கட்டாயம் சாப்பிட்டாக வேண்டும். ஆனால், வீட்டில் பிரியாணி கேட்டால், வெங்காயம் உரிக்கும் மற்றும் நறுக்கித் தரும் வேலையைத் தலையில் கட்டி விடுகின்றனர் என்பதுதான் பெரும்பாலானோரின் புலம்பல்களில் ஒன்றாக உள்ளது. தற்போது இந்தப் புலம்பலையும் ரசிக்கும்படி மீம்ஸ்களாக்கி விட்டனர் நம் மீமர்கள்.
அதாவது, "பிரியாணி பண்றப்போ கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம்... ப்ளீஸ் அப்போ வீட்ல இருக்காதீங்க.. இல்லாட்டி வெங்காயம் கட் பண்ண விட்டுடுவாங்க!" என தங்கள் ஸ்டைலில் அதனை அழகான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர். கூடவே, குட்டி இளவரசிகளின் அட்டகாசம், ஞாயிறு கிரிக்கெட் விளையாடச் செல்பவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் என அனைத்தையும் மீம்ஸ்களில் பதிவு செய்துள்ளனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications