கறிய பூரா தின்னுட்டோம்னு... கறிக்குழம்புக்கு வெறும் குழம்புனு வேற பேரா வைக்கமுடியும்!
சென்னை: ஞாயிறு வந்து விட்டாலே, வீட்டைப் போலவே சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ் வாயிலாக அசைவ மணம் வீசியாக வேண்டும் நம் அசைவ உணவுப் பிரியர்களுக்கு. அதனால்தான் இந்த வாரமும் விதவிதமான சாப்பாட்டு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
வண்டி நன்றாக ஓட பெட்ரோல் போடுவதுபோல், மக்களுக்கு அடுத்த ஒரு வாரம் வேலை, வீடு என ஓட பெட்ரோல் போடும் நாள்தான் இந்த ஞாயிறு. இந்த நாளில் சாப்பாடு, ஓய்வு, பிடித்த இடங்களுக்குப் போவது, தூக்கம் என மனதிற்குப் பிடித்த வேலைகளைச் செய்து கடந்த வார களைப்பைப் போக்கிக் கொண்டு, அடுத்த வாரத்துக்கான எனர்ஜியை சேமித்துக் கொள்வார்கள்.
அதிலும், ஞாயிற்றுக்கிழமைகளில், 'சாப்பாடு முக்கியம் பிகிலு' என விதவிதமாக சமைத்தோ அல்லது ஹோட்டலில் வாங்கியோ சாப்பிட்டாக வேண்டும் நம் மக்களுக்கு. போதாக்குறைக்கு தாங்கள் சாப்பிட்டதை சமூகவலைதளப் பக்கங்களிலும் புகைப்படங்களாகவும், மீம்ஸ்களாகவும் பகிர்ந்து கொள்வார்கள். அதனால்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகளைப் போலவே சமூகவலைதளப் பக்கங்களிலும் சாப்பாட்டு வாசனை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஞாயிறு ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications