இவளுக்கு சன்டே ஆனா போதும்.. உடனே கேஸ் அடுப்புக்கும் லீவு விட்டுடுறா!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டால், அலுவலக வேலைக்குக்கூட விடுமுறை எடுத்துக் கொள்ளும் நெட்டிசன்கள், ஸ்பெஷல் மீம்ஸ்கள் பகிர்வதை மட்டும் மறப்பதில்லை.
ஞாயிற்றுக்கிழமை என்றால் வழக்கமாக வீடுகளில் அசைவம் மணப்பதுபோல், சமூகவலைதளப் பக்கங்களிலும் பிரியாணி, மீன் குழம்பு, கறிக்குழம்பு என கமகமக்கும். ஆனால் இந்த வாரம் சற்று அடக்கி வாசித்திருக்கிறார்கள் நம் நெட்டிசன்கள். அதற்கு முக்கியக் காரணம் தக்காளி விலை உயர்வும்தான்.

'நாம் வாங்கும் சம்பளத்திற்கு தங்கம்தான் வாங்க முடியாது என்றால்.. இப்போது தக்காளியும் வாங்க முடியவில்லையே' என நாட்டு நடப்பையும் மீம்ஸ் போட்டு நகைச்சுவையாகக் கலாய்த்திருக்கிறார்கள். அதோடு, வாரம் முழுவதும் விதவிதமாக சமைக்கும் சில வீடுகளில் ஞாயிற்றுகிழமைகளில் அடுப்படிக்கு விடுமுறை கொடுத்து விடுகிறார்கள். இதையும், 'இவளுக்கு சன்டே ஆனா போதும்.. உடனே கேஸ் அடுப்புக்கும் லீவு விட்டுடுறா!' என்று செல்லமாகக் கலாய்த்திருக்கிறார்கள்.
இப்படியாக இந்த வாரமும் சன்டே ஸ்பெஷல் மீம்ஸ்களால் இணையத்தை கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள். இதோ நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications