மூக்கு பொடப்பா இருந்தா இப்டியெல்லாம்தான் பேசத் தோணும்!
சென்னை: ஞாயிறு என்பது சாப்பாட்டிற்கு மட்டும் சொந்தமா என்ன? என்று முடி வெட்டுவது, நிதானமாக தூங்கி எழுவது என பலவற்றை வைத்து விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சாப்பாடு பற்றிய மீம்ஸ்கள்தான் சமூகவலைதளப் பக்கங்களை ஆக்கிரமித்திருக்கும். எப்போதாவது தான் சாப்பாட்டையும் தாண்டி, ஞாயிறுக்கென ஒதுக்கப்பட்ட மற்ற வேலைகளைப் பற்றி நினைப்பார்கள் நம் மீமர்கள். அந்தவகையில் இந்த வாரம் கொஞ்சம் அப்படி மாற்றி யோசித்திருக்கிறார்கள்.
அதனால்தான் சாப்பாடு பற்றிய மீம்ஸ்களோடு, காலையில் தாமதமாக எழுவது, முடி வெட்டப்போவது என ஞாயிற்றுக்கிழமைகளுக்கென ஒதுக்கப்பட்ட சிலவற்றைப் பற்றியும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக ஞாயிறு ஸ்பெஷலாக சமூகவலைதளப் பக்கங்களில் இன்று நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications