காலையிலேயே கால் வலிக்க கறிக்கடைல நின்னதுக்கு கிடைச்ச பரிசுதான்.. மதியம் கறிக்குழம்பு சாப்பாடு!
சென்னை: மதியம் கொஞ்ச நேரம் தூங்கலாம் என படுத்தால், அதற்குள் இந்த ஞாயிறு வேகவேகமாக முடிந்து விட்டதே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
காலையில் எழுவது, வீட்டு வேலைகளைச் செய்வது, வேலைக்கு கிளம்புவது, பிறகு மாலையில் அல்லது இரவில் வீடு திரும்பி, சாப்பிட்டு விட்டு தூங்குவது என வாரத்தில் மற்ற ஆறு நாட்களுக்குக்கூட ஒரே மாதிரியான வேலைகள்தான் இருக்கும். ஆனால் வாரத்தில் ஒரே ஒருநாள் வரும் ஞாயிறு அப்படியில்லை. அந்த ஒருநாளுக்கென அவ்வலவு வேலைகளை ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
போதாக்குறைக்கு அன்றைய ஒரு நாளாவது கொஞ்சம் ரிலாக்ஸாக காலையில் லேட்டாக எழுந்திருக்கலாமா? மதியம் கொஞ்சம் தூங்கலாமா? டிவியில் ஏதாவது படத்தை நிம்மதியாக, ஹாயாக அமர்ந்து பார்க்கலாமா? என்ற நப்பாசைகளும் மனதின் ஓரத்தில் இருக்கும். ஆனால், வேலை அல்லது ரிலாக்ஸாக இருப்பது என இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் செய்ய முடியும்.
இப்படி ஞாயிற்றுக்கிழமைகளைப் பற்றி பேசுவதென்றால், பேசிக் கொண்டே இருக்கலாம் என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். வழக்கமாக ஞாயிறு என்றால் பெரும்பாலும் சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைத்தான் அதிகம் பார்க்க முடியும். இந்த முறை சற்று வித்தியாசமாக கலவையான மீம்ஸ்கள் சமூகவலைதளப் பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications