நீங்க ஒரு பக்கம் கொண்டாடுங்க... நாங்க ஒரு பக்கம் கலாய்க்கறோம்... எப்பூடி?
சென்னை: உலக தந்தையர் தின கொண்டாட்டங்கள் நேற்று ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மற்றொருபுறமோ வழக்கம் போல, நம்ம நெட்டிசன்கள் கடமையே கண்ணாக மீம்ஸ்கள் தயாரித்து கலாய்த்திருக்கின்றனர்.
வடிவேலுவின் அது வேற வாய், இது நாற வாய் என ஆண்டு முழுவதும், அப்பாவைக் கண்டு கொள்ளாதவர்கள் கூட, தந்தையர் தினத்தை முன்னிட்டு பாசத்தில் பொங்கினார்கள்.
அப்படிப்பட்டவர்களைக் கலாய்த்து இணையத்தில் வெளியான சில சுவாரஸ்யமான மீம்ஸ்கள் இங்கே உங்களுக்காக...

பேஸ்புக்ல தான பார்த்த...
தந்தையர் தினத்தை முன்னிட்டு ஆளாளுக்கு பேஸ்புக்கில் கவிதைகளும், கருத்துக்களுமாகப் போட்டு பொங்கி வருகின்றனர். அதைச் சொல்கிறது இந்த மீம்ஸ்.

அப்பான்னா அப்பா தான்...
பாசமாக தந்தையர் தின வாழ்த்துக் கூறினால், அதற்கு பெரும்பாலான அப்பாக்களின் பதில் இதுவாகத் தான் இருக்கும்.

என்ன திடீர் பாசம்...
சொல்லும் வேலைகளை உருப்படியாகச் செய்தாலே போது. அதை விட்டு விட்டு வாழ்த்துக் கூறுகிறேன் பேர்வழி என ஏன் இந்த ஒரு நாள் கூத்து?

எங்க டிசைன் அப்டி...
அப்பாவுக்கு வாழ்த்து சொல்றது இருக்கட்டும், சீக்கிரமா கல்யாணம் பண்ணி நாங்களும் வாழ்க்கைல செட்டிலாகணும்ல' என என் வழி தனி வழி ரேஞ்சுக்கு மீம்ஸ் போட்டுள்ளனர்.

இது எந்த ஊர் நியாயம்ங்க...
இதென்னங்க நியாயம், வாழ்த்துச் சொல்லிட்டு சந்தோசப்பட விடாம காசு கேட்டா எப்பூடி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications