செலவு அதிகமாகுதேனு டீயை நிப்பாட்டுனேன்.. இப்ப வீட்டு வாசல்ல பிஎம்டபிள்யூ கார் நிக்குது!
சென்னை: டீ, காபி குடிப்பதற்குத்தான் நம் நெட்டிசன்கள் நேரம் காலம் பார்க்க மாட்டார்கள் என்றால், அதுபற்றிய மீம்ஸ்களைப் பகிர்வதற்கும் நேரம் காலம் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்.
டீ, காபி இருந்தால் போல், சாப்பாடுகூட வேண்டாம் என வாழ்பவர்கள் நம்மூரில் ஏராளம். அதிகாலையில் டீ, காபி முகத்தில்தான் விழிப்பேன் என்பதில் தொடங்கி, இரவு நன்றாக உறங்க வேண்டுமே என டீ, காபி குடித்து விட்டு தூங்கும் அளவிற்கு டீ, காபி மீது காதல் கொண்டவர்கள் அவர்கள்.
டீ, காபி எனப் பேப்பரில் எழுதிக் கொடுத்தாலே பல பேர் புத்துணர்ச்சியாகி விடுவார்கள். அந்தளவிற்கு டீ/காபி காதலர்கள் இங்கு அதிகம். அப்படிப்பட்ட டீயை மீம்ஸ் போட்டு கொண்டாடாமல் இருக்கலாமா? அதனால்தான் இரவு உணவு நேரமாக இருந்தாலும்கூட, இந்நேரத்திற்கு டீ, காபி மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான டீ, காபி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications