நீ என்னோட பழைய ஸ்டூடண்ட்டா... போ போயி 10 தடவை Teacherனு கரெக்ட்டா எழுதிட்டு வா!
சென்னை: ஆசிரியர் தினம் என்பது இப்போது படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்தானா.. வருடங்கள் ஆனாலும் எங்களது ஆசிரியர்களை நினைவு கூர்வோம் என மீம்ஸ் போட்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஆசிரியர் தினம் வந்து விட்டால் போதும், 'அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.. நண்பனே.. நண்பனே..' என தங்களது பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்திற்குப் போய் விடுகின்றனர் மக்கள். அதனால்தான் தங்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசான்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து, அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகளைச் சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.
'படிக்கும் காலத்தில் ஆசிரியர் வகுப்பிற்கு வரவில்லை என்றால் சந்தோசப்பட்டு, கடவுளே அவருக்கு காய்ச்சல் உடனே சரியாகக்கூடாது.. இன்னும் இரண்டு, மூணு நாட்கள் அவர் லீவு போட வேண்டும் என்றெல்லாம் நினைத்தவர்கள்'தான் இன்றைக்கு இப்படி உருகி உருகி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர் என இப்படிப்பட்ட முன்னாள் மாணவர்களை கலாய்த்து வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications