நிழல் என்ன? நிஜம் என்ன? விரைவில் புரிந்துகொள்வார்!!
நடிகர் விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சென்னை: நடிகர் விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நடிகர் விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அதற்காக கடைசி நாளான இன்று அவர் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
நடிகர் விஷால் அரசியலில் இறங்கியுள்ளது குறித்தும் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் சமூகவலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவற்றில் சில..
|
இது எந்த மாதிரியான ராசில வருது
விசில் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் கமிசனுக்கு விஷால் வேண்டுகோள்
விசில் / விஷால்
இது எந்த மாதிரியான ராசில வருது.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
சினிமா என்பது வேறு!
சுய விளம்பரத்திற்காகவே நடிகர் விஷால் ஆர்கே நகர் தொகுதி இடைதேர்தலை தேர்ந்தெடுத்து உள்ளார். திரை துறை சார்ந்தவர்கள் நெருக்கடியில் அவர் இடை தேர்தலை நிராகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
அரசியல் என்பது வேறு! சினிமா என்பது வேறு!
நிழல் என்ன? நிஜம் என்ன? விரைவில் புரிந்து கொள்வார்
|
தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு
தற்போதுள்ள அரசியல் சூழலில், விஷால் இந்த தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகவே கருதுகின்றேன்.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
அவரது தைரியத்தை காட்டுகிறது..
விஷால் ஆர்.கே நகரில் நிற்பது அவரது தைரியத்தை காட்டுகிறது.. என்கிறது இந்த டிவிட்
|
இந்த படம் ஓடாது தம்பி
காமராஜர் காலில் விழுந்து வணங்கினார் விஷால் - செய்தி
இந்த படம் ஓடாது தம்பி... என்கிறார் இந்த வலைஞர்
|
பாவம் விஷால்..
ஆர் கே நகர்ல இருக்க 5 சிம்பு பேன்ஸ் ஓட்டு விஷாலுக்கு கிடைக்காதுல பாவம் விஷால் என்கிறார் இந்த நெட்டிசன்..
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications