போன தீபாவளிக்கு வாங்குனதே இன்னும் மிச்சம் இருக்கு... அட பட்டாசு இல்லீங்க... கடன்!
தீபாவளி செலவுகள் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சேமிப்பில் இருந்து செலவு பண்ணிய காலம் போய், பண்டிகை வருகிறதென்றால் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் பலர்.
தீபாவளி, பொங்கல் என பண்டிகைகள் வருகிறதென்றாலே குடும்பத்தலைவருக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விடும் செலவுகளை நினைத்து. ஆனாலும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் சந்தோசத்திற்காக பண்டிகைகளைக் கொண்டாடித்தானே ஆக வேண்டும். இப்படிக் கட்டாயத்தில் தான் இங்கே பல கொண்டாட்டங்கள் இருக்கின்றன.

எது எப்படியோ இப்போதே தீபாவளிக் கொண்டாட்டத்தை இணையத்தில் ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். குடும்பத்தலைவர்களின் கவலைகள், குழந்தைகளின் குறும்புகள் என எல்லா ரசமும் கலந்து கட்டி மீம்ஸ்களாக பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












Click it and Unblock the Notifications