ஒருவழியா பொங்கல் முடிஞ்சிருச்சி.. நா எங்க வீட்டு பிரிட்ஜ்ல இருந்த பொங்கலைச் சொன்னேன்!
சென்னை : சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கட்கிழமை மீண்டும் வேலைக்கு கிளம்ப வேண்டும் என்றாலே பள்ளிக் குழந்தைகளைவிட மோசமாகப் புலம்புவார்கள் நம் நெட்டிசன்கள். அப்படியிருக்க, பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்குச் செல்வதென்றால் சும்மாவா? விதவிதமாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கும் என்பதால், மக்களுக்கு எப்போதுமே பொங்கல் கொஞ்சம் ஸ்பெஷல்தான். நான்கைந்து நாட்கள் தொடர்ந்து கிடைக்கும் விடுமுறையில், சொந்த ஊருக்கு அல்லது டூருக்கு கிளம்பி விடுவார்கள் நம் மக்கள். இப்படி விடுமுறையையெல்லாம் மகிழ்ச்சியாகக் கொண்டாடி விட்டு, திரும்பவும் திங்கட்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால் அவ்வளவு சீக்கிரம் நம் மக்களுக்கு மனது வந்து விடாது.
வழக்கமாக சனி, ஞாயிறு என வார இறுதிநாட்களை முடித்து, திங்கட்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டும் என்றாலே ரூம் போட்டு புலம்புவார்கள். அப்படி இருக்கையில் இந்த பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்குச் செல்வதென்றால், மீம்ஸ் போட்டு புலம்பாமல் இருப்பார்களா?
"பொங்கல் லீவெல்லாம் முடிஞ்சு போச்சு.. கிளம்பு கிளம்பு.. இனி மே மாசம்தான் லீவு!" என்றும், "ஒருவழியா பொங்கல் முடிஞ்சிருச்சி.. நா எங்க வீட்டு பிரிட்ஜ்ல இருந்த பொங்கலைச் சொன்னேன்!" என சைடு கேப்பில் வீட்டில் இருப்பவர்களையும் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக..









-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications