வரலாற்றில் இன்று.. பட்டு டீச்சர் பரிமளா வயிற்றில் பாலை வார்த்த தினம்.. அட, அதாங்க ரக்ஷா பந்தன்!
சென்னை: சமயங்களில், 'எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.. மீம்ஸ் போடுவதற்கு ரூம் போட்டு யோசிப்பார்களோ' என ஆச்சர்யப்படுத்தி விடுகிறார்கள் மீமர்கள். தற்போது ரக்ஷா பந்தன் ஸ்பெஷலாக இணையத்தில் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களும் அந்த வகையறா தான்.
சமூகவலைதளங்களில் ஒருபுறம் ரக்ஷாபந்தன் வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்க, மறுபுறம் சத்தமில்லாமல் நம் மீமர்களும் தங்கள் வேலையைச் செவ்வணே செய்து வருகின்றனர். வழக்கம் போல காதலர் தினத்தையும், ரக்ஷாபந்தனையும் கலந்து கட்டி மீம்ஸ்கள் பகிரப்படுகின்றன.
அதில் ஒன்றாக, ஆகஸ்ட் 2ம் தேதி சுயம்புலிங்கம் குடும்பத்தோடு தென்காசி போன நாள் என ஆச்சர்யப்படுத்திய நம் மீமர்கள், ரக்ஷாபந்தனான இன்று வேறு மாதிரி மாற்றி யோசித்துள்ளனர். அதாவது, முந்தானை முடிச்சு படத்தில் பட்டு டீச்சர், ஊர்வசியின் கணவராக நடித்த பாக்யராஜுக்கு ரக்ஷாபந்தன் அன்று ராக்கி கட்டுவார் அல்லவா அந்தக் காட்சி தற்போது மீம்ஸாக்கி கலகலக்க வைத்துள்ளனர்.
ரக்ஷாபந்தன் என நேரடியாகக் கூறாமல், 'வரலாற்றில் இன்று.. பட்டு டீச்சர் வாத்தியார் கையில் ராக்கி கட்டி, பரிமளா வயிற்றில் பாலை வார்த்த நாள்' என சுற்றி வளைத்துக் கூறி, கலாய்த்துள்ளது ரசிக்கும்படி உள்ளது.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட ரக்ஷாபந்தன் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...













-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications