தக்காளி சாதத்தின் வாழ்வுதனை சிக்கன் பிரியாணி கவ்வும், தக்காளி சாதம் மறுபடியும் வெல்லும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தக்காளி விலை ஏற்றத்தை கலாய்த்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்சுகள்.

அதிலும், 'தெர்மாகோல் புகழ்' அமைச்சர் செல்லூர் ராஜு குறைந்த விலையில் தக்காளி கிடைக்க ஏற்பாடு என்று சொல்லிவிட்டார்.

கேட்கவா வேண்டும் நெட்சன்களிடம்... தெர்மகோல் ஐடியாவிற்கே வறுத்தெடுத்தவர்கள் தக்காளிக்கு விடுவார்களா..

இதோ நீங்கள் சிரிக்க கொஞ்சம் தக்காளி கலாய்ச்சல்கள்..

எண்டர்டெயின்மெண்ட் திட்டம்

குறைந்த விலையில் வெங்காயம், தக்காளி -செல்லூர் ராஜு இருக்கு, "தெர்மாகோல் திட்டம்" மாதிரி செம எண்டர்டெயின்மெண்ட் திட்டம் ஒண்ணு இருக்கு"..

கண்ணு ரெண்டும் இருட்டிகிட்டு வருது

குறைந்த விலைக்கு தக்காளி அமைச்சர் செல்லுர் ராஜு

பத்து வட்டிக்கு பணம் வாங்கியாச்சும் நாங்க தக்காளி வாங்கி ரசம் வச்சுக்கிறோம்.. நீங்க உங்க மூளையை மட்டும் உபயோகிச்சிடாதீங்க தெய்வமே.. எங்களுக்கு நெஞ்செல்லாம் பதறுது.. கண்ணு ரெண்டும் இருட்டிகிட்டு வருது..

தக்காளி எல்லாம் சின்ன பிரச்சனை

தக்காளி அளவுக்கு சின்ன பிரச்சனைகளை எல்லாம் டீல் பண்ண நேரமில்லை.. மாடு அளவுக்கு பெரிய பிரச்சனைகளை மட்டும்தான் அவரு டீல் பண்ணுவாப்ல

ஆட்டோ டிரைவருக்கு மரியாதை

ஆட்டோ டிரைவருக்கு மரியாதை

பயணி ஒருவர் தவறவிட்ட தக்காளியை ஒப்படைத்த நேர்மை மிகு ஆட்டோ டிரைவர்

தக்காளி சாதம் மறுபடியும் வெல்லும்

தக்காளி சாதம் மறுபடியும் வெல்லும்

தக்காளி சாதத்தின் வாழ்வுதனை சிக்கன் பிரியாணி கவ்வும், தக்காளி சாதம் மறுபடியும் வெல்லும்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
There are some facebook and twitter comments on Tomato price hike.
Please Wait while comments are loading...