“இருங்க பாய்”.. தவெக மாநாட்டில் மாஸ் காட்டிய விஜய்! சமூக வலைதளங்களில் தெறித்த மீம்ஸ்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தவெக மாநாடு தொடர்பாகவும், மாநாட்டில் விஜய் பேசியது தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் மீம்ஸ் பறந்தது. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
தமிழக அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்த இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். கடல் போலத் திரண்டிருந்த தவெக தொண்டர்கள் மத்தியில், அரசியல் உரை ஆற்றினார் தவெக தலைவர் விஜய்.
தனது பாணியில் கிண்டலாக பேச்சை தொடங்கிய விஜய், போகப் போக ஆவேசமாக அரசியல் அதிரடி பஞ்ச்களை வைத்தார். தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து தொண்டர்களின் அப்ளாஸை அள்ளினார் விஜய். திமுக, பாஜக பெயர்களை நேரடியாகச் சொல்லாவிட்டாலும், சரமாரியாக இரு கட்சிகளையும் வாரினார் விஜய்.
இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பறந்தன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
திமுக, அதிமுக: தமிழ்நாட்டில நாங்க மட்டும் தான்.
தமிழக வெற்றிக் கழகம்: இருங்க பாய்

விஜய் to அரசியல் கட்சிகள்: அவங்க பண்றது பாசிசம்னா.. அப்போ நீங்க பண்றது என்ன பாயாசமா?

விஜய் இந்த மாநாட்டில் பேசிய விஷயங்களையும் மீமாக போட்டிருந்தனர் நெட்டிசன்கள்.

விஜய் மாநாட்டுக்கு வந்த கூட்டத்த பார்த்து ஒரே அழுகை.. அப்புறம் சுகர் டேப்லட் போட்டுட்டுத்தான் ஜெயிலர் படத்த பார்க்க போனாங்க!

மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பேச்சு எப்படி இருந்துச்சு?
மங்காத்தா அளவுக்கு இல்ல ப்ரோ!

ஞாயிற்றுக்கிழமை டிவியில் செய்தி தொலைக்காட்சி!
அப்பா: என்னப்பா நியூஸ் வச்சிருக்க..
நாங்க: இனிமே எல்லாம் அப்படித்தான்ப்பா!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு திரண்ட தொண்டர்கள் கூட்டத்தை, பாகுபலி பட காட்சியோடு ஒப்பிட்டும் மீம்கள் பகிரப்பட்டன.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications