என்னாது.. நமீதா பொதுக்குழு கூட்டத்துக்கு வரலையா... தெறிக்கவிடும் மீம்ஸ்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் பொதுக் கூட்டம் கூடுவது குறித்து அனல் பறக்கும் மீம்ஸ்களை போட்டுத் தாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.

வழக்கம்போல் அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் விழா கோலம் பூண்டது. ஜெயலலிதா இல்லாத குறைதான். சசிகலாவுக்கு எதிராக பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

வழக்கம் போல இதையும் அசை போட்டபடி உள்ளனர் நெட்டிசன்கள். அதிலிருந்து சில உங்களுக்காக

என்னாது தமிழிசை தற்காலிகமா!

அதிமுகவை மொத்தமாக அடகு வைப்பது, அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக மோடி நியமனம் உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்ட நகலை வெளியிட்டுள்ளார் இந்த வலைஞர். அதுவும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் லீக் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

எவன் கூட்டினா எங்களுக்கு என்ன

#மண்ணெண்ணை #வேப்பெண்ணை #வெளக்கென்ணை எவன் #பொதுக்குழு கூட்னா எங்களுக்கு என்ன

காப்போம்.. காப்போம்...

காப்போம் காப்போம் கட்சியை காப்போம் எடப்பாடி நவ்...
#பொதுக்குழு

சசியை நீக்க முடியாது

ஆக தீர்ப்புப்படி எந்த முடிவும் எடுக்க முடியாது. ஆக சசியை நீக்க முடியாது. அப்புறம் என்ன கருமத்துக்கு அதை நடத்திக்கிட்டு... #பொதுக்குழு

அம்மாவின் அருளாசியோடு...

#பொதுக்குழு நடைபெறும் இடத்தில் #நல்ல_மழை.. #அம்மாவின் அருளாசியோடு சசிகலா கும்பல் நீக்கம்.

பொறுத்தது போதும்....

#அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம்..

பொறுத்தது போதும் பொங்கியெழு தினகரா!

நமீதா எங்கய்யா?

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு நட்சத்திர பேச்சாளர் நடிகை "நமீதா" வரவில்லை.#அதிமுக தொண்டர்கள் ஏமாற்றம். ரெம்ப முக்கியம் இப்போ!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK's General council Meeting convened today. There are some resolutions passed. On the basis of this, netisans do their comments.
Please Wait while comments are loading...