ஓவியாவ எலிமினேட் செஞ்சிங்க... தமிழ்நாடே பத்தி எரியும்... பாக்றீங்களா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து டுவிட்டரில் நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் மிகவும் விரும்பப்படுகிறவர் ஓவியாதான். அவர்தான் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்று அவரது ரசிகர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் ஜூலி, நமீதா, காயத்ரி ஆகியோரை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

'Protest girl' Valarmathi vs Bigg Boss Juliana-Oneindia Tamil

தமிழகமே பற்றி எரியும்

எங்கள மீறி ஓவியாவ எலிமினேட் பன்னிடுவியலோ.. தமிழ்நாடே பற்றி எரியும்.

வாய மூடி காயத்ரி

காயத்ரி பேச ஆரம்பித்ததும் குழந்தையே சென்று அவர் வாயை மூடுகிறது.

கூச்சமா இருக்காது

கக்கூசுக்குள்ள பொம்பள புள்ளங்க இருக்கும்போது வெளியே கும்பலா நின்னு பேசிட்டிருக்கானுகளே..... கூச்சமாயிருக்காது? #பிக்பாஸ்

ஜூலிதான இன்னிக்கு நோயாளி

டாய்.. டாய் ... நீ யாருன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்.. "ஜூலி நீங்க தான் இன்னிக்கு நோயாளி" அதானே

தங்கமான பொண்ணு

பாத்தீங்களா கேமராக்கெல்லாம் ஸ்பிரே அடிக்குது... தங்கம்னா தங்கம் 45 காரட் சொக்க தங்கம்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netisans comment on Bigg boss and they supports Oviya to stay long in Bigg boss.
Please Wait while comments are loading...