இந்த "வேர்ல்ட்"லேயே கைதிகளுக்கு "டிரான்ஸ்பர்" வாங்கிக் கொடுத்த தலைவி.. நம்ம "சின்னம்மா"தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு அங்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக கர்நாடக சிறை துறை டிஐஜியாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார்.

இதற்காக சிறைத் துறை அதிகாரிகளை சிறப்பாக கவனித்ததாகவும் அவர் புகார் அளித்தார். மேலும் சிறையில் கஞ்சா உள்ளிட்டவையும் புழக்கத்தில் உள்ளதாம். எல்லா சம்பவங்களுக்கும் நம் நெட்டிசன்கள் ரியாக் செய்வர். சசிகலா விஷயத்தில் விடுவரா.

கைதிக்கு டிரான்ஸ்பர்

#சசிகலா-விற்கு உதவிய 20 கைதிகள் பெல்லாரிக்கு மாற்றம்.
உலகத்திலேயே கைதிகளுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுத்த தலைவிய பாத்துருக்கியா?

ஜெயிலுக்கே போய்...

லஞ்சம் குடுத்து ஜெயிலுக்கு போனா அது #தினகரன்.
ஜெயிலுக்கு போயி ஜெயிலுக்கே லஞ்சம் கொடுத்தா அது #சசிகலா.

மகாபிரபு இங்கேயுமா...

#சிறையில் #சசிகலா லஞ்சம் கொடுத்து சிறப்பு வசதிகளை பெறுவதாக பொய் பரப்புகிறார்கள்- நாஞ்சில் #சம்பத்
மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டிங்களா

மாற்றம் நேர்மைக்கு...

மாற்றம் நேர்மைக்கு, ஊக்கம் ஊழலுக்கு
#ரூபா_மாற்றம், #சசிகலா உல்லாசம்
காசு பணம் துட்டு மணி

Special kitchen functioning for V Sasikala inside prison-Oneindia Tamil

கர்நாடகாவிலும் நாங்கதான் கிங்கு...

தமிழ்நாடு மட்டுமில்லேடா..
கர்நாடகாவிலும்...நாங்க தான் கிங்கு...
அடிச்சோம் பாரு டிரான்ஸ்பர்...#ரூபா..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netisans expose their anger and praise to both Sasikala and Roopa in their tweets.
Please Wait while comments are loading...